• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்காக திறைசேரிக் கடனொன்றைக் கோருதல்
- அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு அரசாங்க நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் பெருமளவு கையளிக்கப்பட்டுள்ளதோடு, இந்தப் பணிகளை நிறைவேற்றும் பொருட்டு கூட்டுத்தாபனத்திற்குத் தேவையான தொழிபடு மூலதனத்தை நிறைவு செய்வதற்காக கடன் பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் திறைசேரி உத்தரவாதமொன்றை வழங்கும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.