• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வெசாக் தின விழா - 2017
- ஶ்ரீ புத்தவருடம் 2561 ஆக கருதப்படும் 2017 ஆம் ஆண்டில் அரசாங்க வெசாக் தின விழாவை கேகாலை மாவட்டத்தின் வட்டாரம ஶ்ரீ அரஹத் மலியதேவ ரஜமஹா விஹாரையில் நடாத்துவதற்கும் 2017 மே மாதம் வெசாக் பெணர்மி தினம் வரும் நாளை மையமாகக் கொண்ட ஒரு வாரகாலத்தை வெசாக் வாரமாக பிரகடனப் படுத்துவதற்கும் அரசாங்க வெசாக் தின விழாவுடன் ஒருங்கிணைவாக மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.