• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தளை மாவட்ட செயலகத்துக்குப் புதிய ஐந்து மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- மாத்தளை மாவட்ட செயலகத்துக்குப் ஐந்து மாடி கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்குறைந்த அனுசரணை மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு கையளிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.