• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை 156 மில்லியன் யூரோ செலவில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய முதலீட்டு வங்கிக்கும் இடையில் கடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.