• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை சக்தி நிதியத்தின் மறுசீரமைப்பு
- தேயிலை சக்தி நிதியத்தின் மறுசீரமைப்பு சம்பந்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு தேயிலை சக்தி நிதியத்தை மறுசீரமைப்பதற்கும் தேயிலை சக்தி நிதியத்திற்குச் சொந்தமான 12 தொழிற்சாலைகளின் முகாமைத்துவத்தை அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் தரம் உயர்த்துவதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.