• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு உரக்கம்பனிகளினாலும் 42,000 மெற்றிக்தொன் யூரியா கொள்வனவு செய்தல்
- நாட்டின் விவசாயிகளுக்குத் தேவையான உரம் நியாயமான விலைக்கும் தொடர்ச்சியாகவும் வழங்கும் பொருட்டு 42,000 மெற்றிக்தொன் யூரியா அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு (02) உரக் கம்பனிகளின் ஊடாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கொள்வனவு செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.