• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு தொழில் பயிற்சி நிலையத்தை தாபித்தலும் கம்பஹா தொழினுட்பக் கல்லூரியை அபிவிருத்தி செய்தலும்
- கொழும்பு தொழில்பயிற்சி நிலையத்தை தாபிப்பதற்கும் கம்பஹா தொழினுட்பக் கல்லூரியை அபிவிருத்தி செய்வதற்கும் கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடமிருந்து கிடைக்கப்பெற்ற சலுகை நிதியங்களைப் பயன்படுத்தி கொழும்பு தொழில்பயிற்சி நிலையத்தை தாபிப்பதற்கும் கம்பஹா தொழினுட்பக் கல்லூரியை அபிவிருத்தி செய்வதற்குமான ஒப்பந்தத்தை ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரர்களுக்கு கையளிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.