• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரக் கொள்வனவு - 2016
- 2016 சிறுபோகத்திற்காக மே மாத ஆரம்பத்தில் விநியோகிக்கும் பொருட்டு தேவைப்படும் உர அளவினை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி (லக் பொஹர) வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி (கொமர்ஷல் பொஹர) மூலம் கொள்வனவு செய்வதற்காக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.