• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டான நீர் வழங்கல் கருத்திட்டம்
- சீன அபிவிருத்தி வங்கியின் சலுகை நிதி மற்றும் உள்நாட்டு வங்கியினால் வழங்கப்படும் நிதி என்பவற்றின் கீழ் செயற்படுத்தப்படும் கட்டான நீர் வழங்கல் கருத்திட்டம் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.