• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்துசபைக்கு புதிய டயர்களை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக்குழுவின் சிபாரிசின் பிரகாரம், இலங்கை போக்குவரத்துசபையின் பேரூந்துகளுக்குத் தேவைப்படும் புதிய டயர்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அண்ணளவாக 1,108 மில்லியன் ரூபா செலவாகும்.