• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதி கருத்திட்டம் - 3-II ஆம் கட்டத்தின் கீழ் வீதிகளை புனரமைத்தல்
- சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதி கருத்திட்டம் - 3-II ஆம் கட்டத்தின் கீழ் மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களிலுள்ள 128.85 கிலோ மீற்றர்கள் நீளமான 20 வீதிகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.