• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் உடன்பாடுகள் தொடர்பிலான உடன்படிக்கைக்கு 2015 சனவரி மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்டு இலங்கை இந்த வங்கியின் ஒருதரப்பாகியுள்ளது இந்த உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கும் இலங்கையினுள் சட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்குமாக தயாரிக்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி உடன்படிக்கை (வலுவாக்கம் செய்தல்) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து, அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான இணக்கப்பாடுகள் தொடர்பிலான உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளித்தல்