• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டு சார்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியம் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை திட்டமானது அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மசகு எண்ணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்தி களுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவுத் திட்டம் - 2016