• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து டயர்களை மீள உருவாக்குதல் மற்றும் முற்பதன முறை சார்ந்த சேவைகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கேள்விதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து டயர்களை மீள உருவாக்குதல் மற்றும் முற்பதன முறை