• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- வெள்ளை பணமாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்தல் போன்றவற்றை குறைக்கும் பொருட்டு சருவதேச தரங்களை அடைவதற்காக நம்பிக்கை பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் விடயநோக்கெல்லையை விரிவுபடுத்தி திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
1917 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நம்பிக்கை பொறுப்பு சபை கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலம்