• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் சீனா தேசிய இயற்கை விஞ்ஞான மன்றத்திற்கும் இடையில் விஞ்ஞான மற்றும் தொழினுட்பத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையானது மாண்புமிகு பிரதம அமைச்சரின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் சீனா தேசிய இயற்கை விஞ்ஞான மன்றத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை