• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- அமைச்சரவையினால் தேசிய விஞ்ஞான நிலையமொன்றைத் தாபிக்கும் பொருட்டு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடய முன்வைப்பு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உத்தேச விஞ்ஞான நிலையத்தை ஹோமாகம. மாஹேன பிரதேசத்திலுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியொன்றில் தாபிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
தேசிய விஞ்ஞான நிலையமொன்றை தாபித்தல்