• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய அமெரிக்க குடியரசின் வெளிநாட்டு கணக்கு வரி ஒத்திசைவுச் சட்டம் (Foreign Account Tax Compliance Act) ஐக்கிய அமெரிக்க குடியரசின் உள்நாட்டு இறைவரி சேவைகள் நிறுவனத்துடன் அரசாங்கங்களுக்கிடையிலான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் பரஸ்பரம் வரித் தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்க குடியரசின் உள்நாட்டு இறைவரி சேவைகள் நிறுவனத்துக்கும் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கும் இடையில் அரசாங்கங்களுக்கிடையிலான உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.