• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர் கல்வி அமைச்சிற்காக நிருவாகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
- உயர் கல்வி அமைச்சு தற்போது நடாத்திச் செல்லப்படும் கொழும்பு 07, வோட் பிளேஸிலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியினுள் அமைந்துள்ள கட்டட வசதிகள் தற்போதைய சேவையின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லாமையினால் 25 வருடத்திற்கு மேலாக பழமை வாய்ந்த கட்டடமொன்றை அப்புறப்படுத்தி அந்த மனையிடத்தில் பயனுள்ள வகையில் பயன்படுத்தி 8 மாடிகளையும் 64,255 சதுர அடிகளையும் கொண்ட புதிய நிருவாக கட்டடமொன்றின் நிருமாணிப்பு பணிகளை செய்யும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.