• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஜேர்மன் பெடரல் குடியரசுக்கும் இடையில் விளையாட்டுகளின் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடல்
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஜேர்மன் பெடரல் குடியரசுக்கும் இடையில் விளையாட்டுக்கள், விளையாட்டுத்துறை சார்ந்த நிருவாகம், விளையாட்டு ஆராய்ச்சி, விளையாட்டுக்களின் அபிவிருத்தி மற்றும் விளையாட்டுக்களின் திறமை போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்குத் தேவையான கட்டமைப்பினை ஏற்படுத்தி விளையாட்டுத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை இருநாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.