• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வெசாக் பண்டிகை - 2016
- 2016 அரசாங்க செவாக் பண்டிகை தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெட்டிய பிரதேச பிரிவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நைகல ரஜமஹா விகாரையில் நடாத்தும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.