• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Biphasic Isophane Insulin தடுப்பூசி BP 30% /70% 1,000 IU/10ML 700,000 புட்டிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மேற்போந்த மருந்தினை கொள்வனவு செய்வதற்கான கேள்வி அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட கேள்விதாரருக்கு 1,505,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.