• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 I.U மி.லீ. 0.4 முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 210,000ம் Enoxaparin Sodium தடுப்பூசி 6,000 I.U மி.லீ. 0.6 முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 322,500 ம் கொள்வனவு செய்வதற்கான கேள்வியை வழங்குதல்
- Enoxaparin Sodium தடுப்பூசி இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பயன்படுத்தப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 I.U மி.லீ. 0.4 முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 210,000ம் Enoxaparin Sodium தடுப்பூசி 6,000 I.U மி.லீ. 0.6 முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 322,500 ம் கொள்வனவு செய்வதற்கான கேள்வியை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.