• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தனியார்துறை பணியாளர்களுக்கு "ஆகக்குறைந்த தேசிய சம்பளம்" என்பதனை அறிமுகப்படுத்துவதற்கான சட்டம்
- தனியார்துறை பணியாளர்களுக்கு "ஆகக்குறைந்த தேசிய சம்பளம்" என்பதனை அறிமுகப்படுத்தும் பொருட்டு சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள சட்டமூலம் அங்கீகாரத்தின் பொருட்டு பதில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.