• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
- 2016 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்குரியதாக சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள சட்டமூலம் அங்கீகாரத்தின் பொருட்டு பதில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.