• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாராஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலை விரிவாக்கத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவு செய்தல்
- நாராஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலை விரிவாக்க கருத்திட்டத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது