• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிகளினால் நிதியைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் மெதிரிகிரிய நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் II இல்
- உள்நாட்டு வங்கிகளில் இருந்து பெறப்படும் 1,363 மில்லியன் ரூபா செலவில் மெதிரிகிரிய நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .