• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் 2 இன் கீழ் அம்பத்தலே நீர்வழங்கல் முறைமையை மேம்படுத்துதல் மற்றும் சக்திச் சேமிப்பு கருத்திட்டம் (AWSSIESP) மற்றும் கொழும்பு மாவட்ட கிழக்கு நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டம்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் பாரிய பொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் 2 இன் கீழ் அம்பத்தலே நீர்வழங்கல் முறைமையை மேம்படுத்துதல் மற்றும் சக்திச் சேமிப்பு கருத்திட்டம் (AWSSIESP) மற்றும் கொழும்பு மாவட்ட கிழக்கு நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டம் ஆகியவற்றுக்குரிய திட்டமிடல் மீளாய்வு நிருமாணிப்பு மேற்பார்வை மதியுரைச்சேவை வழங்குகை ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .