• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2000 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேயிலை சக்தி நிதியச் சட்டத்தை திருத்துதல்
- தேயிலை சக்தி நிதியத்தின் பணிகளை மிக முறையாகவும் பயனுள்ள வகையிலும் நடாத்திச் செல்லும் பொருட்டு 2000 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேயிலை சக்தி நிதியச் சட்டத்திற்கு பொருத்தமான திருத்தங்களைச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.