• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலகெதர மற்றும் மாவத்தகம நீர்வழங்கல் கருத்திட்டம்
- கலகெதர மற்றும் மாவத்தகம பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் அதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .