• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிசுக்கு சீருடை துணிகளையும் ஏனைய துணி வகைகளையும் வழங்குதல்
- உள்நாட்டு துணிவகைகளை குறித்தொதுக்கும் குழுவின் சிபாரிசின் பிரகாரம், 2015 ஆம் ஆண்டில் இலங்கை பொலிசுக்குத் தேவையான சீருடைத் தேவைகளை உள்நாட்டு துணி உற்பத்தியாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .