• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் உதவி வழங்கப்படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - அம்பதலே நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்துதல், வலுசக்தி சேமிப்பு கருத்திட்டம்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் உதவி வழங்கப்படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் அம்பதலே நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்தும், வலுசக்தி சேமிப்பு கருத்திட்டத்தின் கீழ் அம்பதலேயிலிருந்து எலிஹவுஸ் நீர்தேக்கம் வரையிலான 9 கிலோ மீற்றர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .