• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம்
- கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு நலன் கிடைக்கும் விதத்தில் 229.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் 3,910 மில்லியன் ரூபாக்களையும் கொண்ட மொத்த செலவில் மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் அதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.