• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்குவதற்காக பல்கலைக்கழக கல்வி மற்றும் நெஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.