• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்
- பொதுமக்களின் நலனின் பொருட்டு தேவையான பல்வேறுபட்ட வரித் திருத்தங்கள் உட்பட வருமான சேகரிப்பு சம்பந்தமாக அரசாங்கத்தினால் காலத்துக்கு காலம் எடுக்கப்படும் தீர்மானங்களின் மீது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.