• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்கு நிலக்கரி இறக்குதலும் படகுகள் மூலம் கொண்டு செல்தலும் தொடர்பிலுள்ள கேள்வி
- புத்தளம் லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்கு படகுகள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வதற்கும் இறக்குவதற்குமாக வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தினால் அழைக்கப்பட்ட கேள்வி கொள்வனவு மேன்முறையீட்டு சபையின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.