• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய வைத்தியசாலையில் வலிப்புநோய் பிரிவுக்கு நோய் நிர்ணய மருத்துவ இயல்நிலை உபகரணங்களை வழங்குதல்

- பொதுமக்களுக்கு மிக பயனுள்ள சுகாதார சேவையொன்றை வழங்கும் மற்றுமொரு நடவடிக்கையொன்றாக தேசிய வைத்தியசாலையில் வலிப்புநோய் பிரிவுக்கு MRI Scanner, SPECT Scanner, PET - CT Scanner இயந்திரங்களையும் Digitat Subtraction Angiography முறைமையொன்றையும் கொள்வனவு செய்வதற்கும் இந்த உபகரணங்களை எதிர்வரும் காலங்களில் பராமரிக்கும் பொருட்டும் உரிய கம்பனிகளை தெரிவு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.