• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"பாராட்டுகை சேவை பதக்கம்" வழங்குவதற்கான பொது வழிமுறையொன்றைத் தாபித்தல்
- சிரேட்ட முப்படை உத்தியோகத்தர்களைக் கொண்ட சபையொன்றினால் செய்யப்படும் சிபாரிசின் பிரகாரம் முப்படை மற்றும் தொண்டர் படையணி முதலியவற்றின் உத்தியோகத்தர்களினால் / ஏனைய பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படும் நீண்ட, மெச்சத்தக்க, கடமை தவறாத சிறந்த சேவைகளுக்காக "பாராட்டுகை சேவை பதக்கம்" வழங்குவதற்காக பொது வழிமுறையொன்றைத் தாபிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.