• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மன்னார் படுகையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயற்கை வாயு படிவத்தை அபிவிருத்தி செய்தலும் உற்பத்தி செய்தலும்

- மன்னார் படுகையில் SL 2007-01-001 கொண்ட அகழ்வு பிரதேசத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயற்கை வாயு படிவத்தை வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கும் உற்பத்தி செய்வதற்குமாக சருவதேச கேள்வி கோருவதன் மூலம் பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கும் அதற்கு ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் இணக்கப்பேச்சு குழுவொன்றை நியமிப்பதற்கும் மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.