• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி அமைச்சின் 2014 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை

- 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இறுதி வரவுசெலவுத்திட்ட அறிக்கை 2014 நிதியாண்டின் அரசாங்க நிதி திறமுறையின் தொடர்பில் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் அரசாங்கத்தின் நிதி செயற்பாடு செயற்பாட்டினை மதிப்பிட்டு பாராளுமன்றத்திற்கும் பொது மக்களுக்கும் நிதியாண்டின் இறுதியில் வழங்கப்பட வேண்டிய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு, நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.