• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காத்தான்குடி கழிவுநீர் வெளியகற்றும் கருத்திட்டம்

- மேற்போந்த கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தும் பணிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்குத் தேவையான நிதியங்களை உள்நாட்டு வெளிநாட்டு மூலவளங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.