• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இறப்பருக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட விலை முறையொன்றை நடைமுறைப் படுத்தல்

- இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது இனங்காணப்பட்ட குறைபாடுகளையும் தாமதங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களினால் இறப்பர் விற்பனை செய்யும் சந்தர்பதப்திலேயே உத்தரவாத விலை அவர்களுக்கு கிடைக்கக் கூடியவாறு பதிவு செய்யப்பட்ட இறப்பர் வரத்தகர்களின் ஊடாக உத்தரவாத விலைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடப்பாண்டின் செப்ரெம்பர் மாதம் இறுதி வரை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான 2,603 மில்லியன் ரூபாவை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.