• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியை தாபிப்பதற்கான இணக்கப்பாடு பற்றிய உடன்படிக்கை

- ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியை தாபிப்பதற்கான இணக்கப்பாடு பற்றிய உடன்படிக்கை 2015 யூன் 29 ஆம் திகதியன்று சீனாவின் பீஜிங் நகரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதோடு, இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது