• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதிக் கருத்திட்டம் 3 - கட்டம் II

- இந்தக் கருத்திட்டத்திற்கு சீன அபிவிருத்தி வங்கியினால் 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்று வழங்கப்படுமென்பதோடு, அதன் கீழ் தங்கல்லை - வீரகெட்டிய வீதியும் வீரகெட்டிய - மித்தெனிய வீதியும் ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யும் பொருட்டு ஆரம்பத்தில் இனங்காணப்பட்டிருந்த 8 வீதிகளுக்குப் பதிலாக மிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய வீதிகளை இனங்கண்டு அபிவிருத்தி செய்யும் பொருட்டு நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹாஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.