• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
70 வயதைக் கடந்த சிரேட்ட பிரசைகளுக்கு 2,000/= ரூபாவைக் கொண்ட படியினை வழங்குதல்

- பல்வேறுபட்ட காரணிகளினால் பாதிக்கப்பட்டுள்ள 70 வயதுக்கும் மேற்பட்ட சிரேட்ட பிரசைகள் 386,080 பேர்களுக்காக மாதாந்தம் 2,000/- ரூபா வீதம் படியொன்றை வழங்குவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கும் பொருட்டு சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.