• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொல்கஹவெல, பொத்துஹர, அளவ்வ ஒருங்கிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம், குண்டசாலை - ஹாரகமை நீர் வழங்கல் கருத்திட்டம் மத்துகம, தொடங்கொட, அகலவத்தை மற்றும் நேபொட ஒருங்கிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம்

- மேற்போந்த நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அவற்றின் தொடர் நடவடிக்கைகளை செய்வதற்கும் இந்த கருத்திட்டங்களுக்குத் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிய நிறுவனங்களுடன் இணக்கப்பேச்சுகளை நடாத்துமாறு வெளிநாட்டு வளங்கல் திணைக்களத்திடம் கோரிக்கை விடுப்பதற்கும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.