• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"தேரவாத பிக்சு கத்திகாவத்" பதிவு செய்தல் சட்டமூலம் சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுத்தல் (விடய இல. 54)

- மேற்போந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் சிபாரிசுகளைப் பெற்றுக் கொண்டு அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக புத்தசாசன அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.