• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெகுசன ஊடகவியல் துறைக்குரிய ஒத்துழைப்பு சம்பந்தமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ரஷ்யக் கூட்டாச்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

- வெகுசன ஊடகவியல் துறைக்குரிய ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ரஷ்யக் கூட்டாச்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் மாண்புமிகு கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.