• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Broadlands நீர்மின் கருத்திட்டத்திற்கு மதியுரைச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்

- இந்த கருத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள கருத் திட்டக்குழுவின் சிபாரிசின் பிரகாரம் Broadlands நீர்மின் கருத்திட்டத்தின் மதியுரைச் சேவை பணிகளுக்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.