• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சருவதேச உறவுகள் மற்றும் திறமுறைக் கற்கை பற்றிய லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்திற்கும் இடையே கல்வி ஒத்துழைப்பு உடன்படிக்கை

- பரஸ்பரம் ஊக்கமுள்ள துறைகள் சம்பந்தமாக அறிவு, அனுபவம், தகவல் பரிமாற்றம் என்பவற்றின் போது ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் அதிமேதகைய சனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தின் போது இலங்கை சருவதேச உறவுகள் மற்றும் திறமுறைக் கற்கை பற்றிய லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்திற்கும் இடையே மேற்போந்த கல்வி ஒத்துழைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடு வதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.